Ola-வின் சிறந்த டிரைவர் பார்ட்னரான உங்களுக்கு நாங்கள் Ola ஸ்டார் என்னும் பிரத்தியேக திட்டத்தை வழங்க உள்ளோம். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மனதில் வைத்துக்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களின் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு உங்களை இந்த ola ஸ்டார் திட்டத்தில் இணைத்து உள்ளோம். உங்கள் வருமானத்துடன் சேர்ந்து மேலும் பல சலுகைகள் உங்களுக்கு ola ஸ்டார் மூலமாக கிடைக்கும். ola ஸ்டாராக தேர்வானதற்கு வாழ்த்துக்கள் மேலும் உங்கள் வியாபாரம் வெற்றி அடையும் என நம்புகிறேன்.
பாவேஷ் அகர்வால்
இணை நிறுவனர் & CEO, OLA
வழங்குகிறோம் Ola ஸ்டார்ஸ்
Ola-வின் தலை சிறந்த டிரைவர் பார்ட்னர்களுக்கான புதிய திட்டம்
உங்கள் குடும்பம் உங்கள் பொறுப்பு மற்றும் அல்லாமல் எங்கள் பொறுப்பும் ஆகும். எங்கள் வெற்றி உங்கள் வெற்றியுடன் வருகிறது
- சிறந்த வருவாய்
Ola ஸ்டார்ஸ் மூலம் முழு ஆண்டு வருவாய் நிச்சயமாக்கப்படும்.இப்போது டென்ஷன் இல்லாமல் வண்டியை ஓட்டி உங்கள் உங்கள் நேரத்தையும் சிறப்பாக திட்டமிடலாம்
- மகிழ்ச்சியான குடும்பம்
ரூ. 2 லட்சத்திருக்கான மருத்துவ காப்பீடு
- உங்கள் வீட்டில் உள்ள மகளிர்க்கு குறைந்த வட்டியுடன் கூடிய நகைக்கடன்
- குழந்தைகளின் பள்ளி கட்டணத்திற்க்கு கடன் வசதி
- உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நிகழ்வுகள்
- நிதி உதவி
- முதல் 3 மாதத்திற்கு பின் ஒரு போனஸ்
- ஆண்டு இறுதியில் ஸ்பெஷல் போனஸ்
- Olaவின் மூலம் அவசர கால நிதி தேவைக்கு குறைந்த வட்டியுடன் பர்சனல் லோன்
o சிறப்பு சலுகைகள்
- டயர் வாங்கும்பொழுது சிறப்பு சலுகை
- மோட்டார் இன்சூரன்ஸ் சலுகைகள்
- ரூ. 25,000 முன் பணத்திற்கு புதிய செடான் கார்
முன்னுரிமைபடுத்தல்
- olaவில் உங்ளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
- ஸ்பெஷல் வாக்-இன் கவுண்டர். காத்திருக்க தேவை இல்லை
- விமான நிலையத்தில் அதிகம் காத்திருக்க தேவை இல்லை. புக்கிங் முன்னுரிமை வழங்கப்படும்
- ஸ்பெஷல் பார்ட்னர் கேர் வசதி
சிறந்த வருவாய்
Ola ஸ்டார்ஸ் எங்களது தலை சிறந்த டிரைவர் பார்ட்னர்கள். ஆதலால் அவர்களது வருவாயும் சிறப்புடன் இருக்கும். பெறுங்கள் அதிகபட்ச இன்சென்டிவ் மற்றும் இறுதி ஆண்டு போனஸ். உங்கள் டார்கெட் மற்றும் இன்சென்டிவ் தினம் மாறாமல் இருக்கும். இனி கவலை இல்லாமல் நிம்மதியுடன் வண்டி ஓட்டலாம்.
நிதி உதவி
அவசர கால பர்சனல் லோன்
பொதுவாக கல்யாணம், வீடு சரிசெய்வது, மருத்துவ தேவை என்று எல்லாருக்கும் அவசர நிதி தேவை வருவது உண்டு. இனி ரூ. 2 லட்சம் வரை பர்சனல் லோன் குறைத்த வட்டிக்கு வெறும் 2 நாளில் வாங்கி தர ola உங்களுக்கு உதவி புரியும்
போனஸ்
உங்கள் விசுவாசத்தை பார்த்து,
உங்கள் வருமானத்திற்கு கூடுதலாக முதல் 3 மாத இறுதியிலும் ஆண்டு இறுதியிலும் ola உங்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கிடும். இதை உங்கள் விருப்பப்படி நீங்கள் சேமிக்கவோ அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவோ செலவிடலாம். இனி Ola ஸ்டாருடன் சேர்ந்து பெரிதாக கனவு காணுங்கள்.
முன்னுரிமைபடுத்தல்
ஏர்போர்ட்டில் முன்னுரிமை
உங்கள் நேரம் எங்களுக்கு பொன் போன்றது, இனி உங்கள் ஏர்போர்ட் ட்ரிப் அனுபவம் நன்றாக இருக்கும். இனி ஏர்போர்ட் பிக்கப்பிற்கு உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீங்கள் அங்கு நெடு நேரம் காத்திருக்க தேவை இல்லை
Ola ஆபீஸில் முன்னுரிமை
நீங்கள் எங்களுக்கு சிறப்பு விருந்தினர் ஆதலால் உங்களுக்கு வாக் இந்நில பிர்யோரிட்டி. மேலும் நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்பெஷல் பார்ட்னர் கேர்
வின் பார்ட்னர் கேர் உங்கள் பயன்பாட்டுக்காக 24*7 இயங்குகிறது. இப்போது நீங்கள் அழைக்கும் போது, காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஒரு சந்தேகம் எனில் உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்
மகிச்சியான குடும்பம்
பள்ளி கல்வி கடன் வசதி
குழந்தைகள் நம் நாட்டின் எதிர் காலம். அவர்களுக்கு நற்கல்வி தர, Ola பள்ளி கல்விக் கடனை வெறும் 2 நாட்களில் பெற்றுத்தர உதவி செய்கிறது. ஏனெனில் உங்கள் குழந்தையின் கல்வியின் அவசியத்தை நாங்கள் அறிவோம்.
இப்படிப்பட்ட சிறந்த வசதி சந்தையில் இல்லை
எளிய டாக்குமெண்டஷன் மற்றும் பெமென்ட் வசதி உண்டு
குடும்ப மருத்துவ காப்பீடு
குடும்பத்தில் எதிர்பாரா மருத்துவ செலவு எப்பொழுதாவது வருவதுண்டு. இத்தருணங்களில் Ola உங்களுக்கு உதவும். நாங்கள் உங்களுக்கு ரூ. 2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு செய்து தருகிறோம். இது மட்டுமல்லாமல் தொலைபேசி மூலமும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம். மேலும் பட்டியலில் இருந்து உங்களுக்கு வசதியான மருத்துவமனையை உங்கள் வசதி போல் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 10,000 Ola வே உங்களுக்காக கட்டணம் செய்யும்.
நகை கடன்
அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனத்திடம் இருந்து நகை கடன் பெற Ola உங்களுக்கு உதவி செய்யும். நகை கடனை குறைத்த வட்டிக்கும், எளிய மாத தவணைக்கு அல்லது ஆண்டு தவணைக்கு அதாவது 12 மாத அல்லது 24 மாத இறுதி கட்டமாக செலுத்த வசதியான கடனை பெற்றுத்தரும். இனி நகையை கவலை இல்லாமல் அடகு வைக்கலாம்.
சிறப்பு சலுகைகள்
Sedan கார் ரூ. 25,000
உங்கள் வணிகத்தை விரிவாக்கி Ola உடன் ஆபரேட்டர் ஆகுங்கள். வெறும் ரூ. 25,000-தில் புதிய sedan காரை சொந்தமாக்கி கொள்ளுங்கள். மார்க்கெட்டின் மிகக்குறைந்த EMI வெறும் ரூ. 17,963 @ 15% வட்டி. இவை எல்லாம் உங்கள் வெற்றிக்கே ஏனெனில் முன்கூறியது போல உங்கள் வெற்றியே எங்களது வெற்றி.
டயர் வாங்கும் பொழுது சலுகை
உங்கள் வண்டி எங்களுக்கும் மிக முக்கியம். உங்கள் வண்டி பராமரிப்பு செலவினை குறைக்க Ola உதவி செய்யும்
-MRF டயரின் வாங்கும் பொழுது 13% தள்ளுபடி
-Wheel alignment முற்றிலும் இலவசமாக பெறுங்கள்
மோட்டார் இன்சூரன்ஸ் சலுகைகள்
கார் இன்சூரன்ஸ் மிக அத்தியாவசியமான ஒன்று மேலும் அது ஒரு பெரிய தொகையும் கூட. Ola ஸ்டார் பார்ட்னர்களுக்கு சிறந்த சலுகையில் பிரீமியம் கட்ட Ola உங்களுக்கு உதவிடும். 60% வரை பிரீமியமில் தள்ளுபடி சலுகை பெறுங்கள்.